மனையடி சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம் என்பது வாஸ்துவின் ஒரு பகுதியே ஆகும். வீட்டின் நீள உயர அமைப்புகளை இது தெருவிக்கிறது.  6, 8, 10, 11, 16, 17, 20, 21, 22, 25, 26, 27, 28, 29, 52, 54, 56, 59, 60, 64, 66, 68, 70, 71, 72, 73, 74, 75, 77, 79, 80, 84, 85, 88, 89, 90, 92, 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100 அடிகளில் அமைக்கலாம். மிகநல்ல பலன்களை கொடுக்கும். மற்ற அளவுகளில் அமைத்தல் தீய பலன்கள்தான் ஏற்படும்.

இதேபோல் மனையின் உயரமும் வாஸ்து படிதான் அமைக்கவேண்டும். மனையின் உயரம் 10, 11,16, 17, 20, 21, 27, 29 மற்றும் 30 வரை வைக்கலாம்

இது கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்திற்கும் பொருந்தும்.


எனவே வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடித்து நாமும், நமது சந்ததிகளையும் எல்ல  வளங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ அடிகோலுவோம்.

No comments: