முதலில் வீட்டின் கன்னி மூலையான தென்மேற்கு மூலையை குறிக்கவேண்டும். இந்த மூலையானது 90degree அமையவேண்டும். வீட்டின் அடித்தள கோடுகளை குறித்த பின்பு தோண்ட ஆரம்பிக்க வேண்டும். முதலில் வடக்கு மூலையில் இருந்து கிழக்கு நோக்கி தோண்ட வேண்டும். பின்பு ஈசானியதிலிருந்து மேற்க்கில் தோண்ட வேண்டும்.பின்பு கிழக்கில் இருந்து கன்னி மூலை வரை தோண்டவேண்டும். கடைசியாக வாயு மூலையில் இருந்து கன்னி மூலையில் முடிக்கவேண்டும் . இது கிழ்காணும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
அடித்தளத்திற்கு முறையாக தோண்டிய பிறகு கட்டிடம் கட்ட ஆரம்பிக்க வேண்டும். கட்டும் போது கடைபிடிக்க வேண்டியவை.
1.முதலில் கன்னி மூலையிலிருந்து அக்னி மூலை.
2. கன்னி மூலையிலிருந்து வாயு மூலை.
3.அக்னி மூலையிலிருந்து ஈசானிய மூலை.
4.வாயு மூலையிலிருந்து ஈசானிய மூலை.
இது கிழ்காணும் படத்தில் காட்டப்பட்டுள்ளது .
1.முதலில் கன்னி மூலையிலிருந்து அக்னி மூலை.
2. கன்னி மூலையிலிருந்து வாயு மூலை.
3.அக்னி மூலையிலிருந்து ஈசானிய மூலை.
4.வாயு மூலையிலிருந்து ஈசானிய மூலை.
இது கிழ்காணும் படத்தில் காட்டப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment