நமது வீட்டின் பிரம்மஸ்தானம்


பிரம்மஸ்தானம் என்றால் என்னவென்று பார்த்தோம். இப்போது நமது வீட்டின் எப்பகுதி பிரம்மஸ்தானம் என்று பார்ப்போம். வாஸ்து புருஷனின் தலை ஈசானியதிலும், கால்கள் கன்னியிலும், கைகள் கன்னியிலும் அமைந்துள்ளன. இவரின் தொப்புள் ஸ்தானமே பிரம்மஸ்தானம் ஆகும்



நமது மனையின் கீழ்மேலாக 8 பாகமாகவும், வடக்கு தெற்காக 8 பாகமாகவும் பிரித்துக்கொள்ளவும்மொத்தம் 64 பாகமாக பிரித்துக்கொள்ளவும். இதில் நடுவில் உள்ள 4 பாகங்கள் சேர்ந்த பகுதியே பிரம்மஸ்தானம் ஆகும்.

No comments: