மனை வாங்கிய பின் செய்ய வேண்டியவை


1.முதலில் மனையை சுத்தம் செய்ய வேண்டும்மரங்கள், முட்செடிகள், கற்கள் ஆகியவைகளை நீக்கி சுத்தம் செய்யவேண்டும்.

2. சுத்தம் செய்தபின், நமது மனையின்  எல்லை கற்களையும் அளந்து வைக்கவேண்டும்.

3. 
மனையில் அரசு, பலா, வேம்பு, புளி போன்ற மரங்கள் தடங்கலாக இருந்தால் கட்டடம் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே வேருடன் நீக்கிவிடவேண்டும். ஆனால் பூ, காய், ஆகியவை மரங்கள் வெட்டும்போது  இருக்ககூடாது.

4.
வீட்டில்  வசிக்க துவங்கியபின் வெட்டுவதனால் 3 மாதங்களல் வாசித்த பின்பு நீக்க வேண்டும்.

5.
மேற்கிலும், தெற்கிலும் மேடாகவும், கிழக்கிலும் வடக்கிலும் பள்ளமாகவும் இருக்க வேண்டும்.

No comments: