பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி, ஆம் அந்த பணத்திற்க்காகத்தான் அனைவருமே ஓடாய் ஓடி அலைந்து வேலை செய்கிறோம். அப்படிப்பட்ட செல்வத்தை சம்பாதிப்பதிலும், பாதுகாப்பதிலும் மிகுந்த கவனம் தேவையல்லவா?
பணத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் நமது வீட்டின் கஜான அல்லது பணம் வைக்கும் இடம்தான்.
வீட்டின் வடக்கில் உள்ள அறையில் தென்மேற்கு, மேற்கு, தெற்கு திசைகளில் பணப்பெட்டியை வைக்க வேண்டும். பண அலமாரியை வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைக்கவேண்டும்.
வீட்டின் அல்லது அறையின் ஈசான்ய மூலையிலும், அக்னி மூலையிலும் பணப்பெட்டி வைக்ககூடாது. பணம் தங்காது.
வீட்டின் தென்மேற்கு அறையின் தென்மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்தால் பணமும், நகையும் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும்.

No comments:
Post a Comment