மாடி தொட்டிகளை தென்மேற்கு மூலையில் தான் கட்டவேண்டும். சிமெண்ட் தொட்டி இல்லை என்றாலும் சின்டெக்ஸ், பி.வி.சி தொட்டிகளையும் அங்கேதான் அமைக்க வேண்டும். மற்ற வாயு, அக்னி மூலைகளில் தொட்டிகள் கட்டாயம் வேண்டுமென்றால் அந்த மூலைகளில் தொட்டி அமைத்த பின்பு, உடனே அதை விட உயரத்தில் கன்னி மூலையில் கட்டிடம் ஒன்று கட்டிவிட வேண்டும்.
இல்லையென்றால் கன்னி பாரம் குறைந்து பல கஷ்டங்களை உருவாக்கி விடும்.
ஈசான்ய மூலையில் தொட்டி கட்டவே கூடாது. அது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். பெண்களுக்கு எப்போதும் உடல் நலக்கோளாறுகள், மனக்கவலைகள் ஏற்படும்.
No comments:
Post a Comment