வீட்டு வாயில்களின் எண்ணிக்கை


வீட்டிற்கு 1,2, 4,6,8, 12,14,16,18இப்படி கடைசியில்  0 வராமல் வைத்துக் கொள்ளலாம் என பழைய நூல்களில் குறிபிடப்பட்டுள்ளது. ஆனால் ஜன்னல்கள் எவ்வளவு வேண்டுமனாலும் அமைத்துக்  கொள்ளலாம்.

நாம் முன்னால் சொன்னபடி வாயில்களை உச்ச பகுதியில் அமைத்துக் கொள்ளலாம். இங்கு மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் மேற்கே தலைவாசல் இருந்தால் கண்டிப்பாக கிழக்கேயும் வாசல் இருக்க வேண்டும். அதுபோல் தெற்கே வாசல் இருந்தால் கண்டிப்பாக வடக்கேயும் வாசல் இருக்க வேண்டும்.

No comments: