கிணறு மற்றும் போரிங் (Well and Bore)

கிணறு ஈசானியத்தில் இருக்க வேண்டுமென்பது சாஸ்திரம். அது கிழக்கு ஈசானியமாகவோ  இருக்கலாம்.  வடக்கு ஈசானியத்தில் கிணறு போரிங் இருந்தால் குடும்ப சௌபாக்கியம், வம்சவிருத்தி, பணவரவு உண்டாகி பரம்பரை பரம்பரையாக செல்வந்தர்களாக இருப்பார்கள்



No comments: