ஒவ்வொருவரும் வீட்டில் கண்டிப்பான முறையில் பூஜை அறை அமைத்திருப்பார்கள்.
பூஜை அறையை தெற்கு, மேற்கு, மற்றும் தென்கிழக்கு, தென்மேற்கு அறைகளில், வைப்பதே சிறந்தது. எக்காரணத்தை கொண்டும் ஈசானிய மூலை புனிதமானது என்று நினைத்து அங்கு பூஜை அறையை அமைதுவிடக்கூடாது. ஏனென்றால் ஈசனியத்தின் பாரம் அதிகமாகிவிடும். இதனால் வாஸ்துவின் பலன் கிடைக்காது போய்விடும்.

No comments:
Post a Comment