குளியலறை அமைப்பு(Bath Room)


குளியலறையை நமது வீட்டிற்குள் வடகிழக்கு மூலையை விட்டுவிட்டு கிழக்கு புறத்தில் வடக்கு சார்ந்து அமைக்கலாம். வடக்கு பாகத்திலும் வைத்துக்கொள்ளலாம். தெற்கு புறமும், மேற்கு புறமும் வைக்க வேண்டுமாயின், குளியலறையின் தரையை மற்ற அறைகளை போல் உயர்த்த வேண்டும். மேற்கண்ட திசைகளில் கழிப்பிடமும்  குளியலறையையும் சேர்ந்து அமைக்க வேண்டுமாயின் கழிப்பிடம் உயரமானதாக அமைக்க வேண்டும்.

No comments: